இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், 'ஜப்பானில் தெற்குபகுதியான கியுஷு தீவு பகுதியில் இன்று அதிகாலை அடுத்தடுத்து சக்திவாய்ந்த இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜப்பானில் 2 முறை நிலநடுக்கம்-பொதுமக்கள் அச்சம் - jolt jappan
டோக்கியோ: ஜப்பானில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜப்பானில் இரண்டு முறை நிலநடுக்கம்
இது ரிக்டர் அளவுகோலில் 5.6, 6.3 ஆக பதிவானது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடவில்லை' என குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதற்கு முன்னர் 2009ஆம் ஆண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 9.0 ஆக பதிவானது. இதையடுத்து தாக்கிய சுனாமி மிகுந்த சேதத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.