தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

"இந்த 13 பொருட்கள் விமானத்தில் எடுத்துட்டு செல்லக்கூடாது" - தடை விதித்த துபாய் போலீஸ்! - international news

அபுதாபி: துபாய் நாட்டிலிருந்து விமானத்தில், காவல் துறை குறிப்பிட்டுள்ள 13 பொருட்களை எடுத்து செல்லக்கூடாது என தடை விதித்துள்ளது.

dubai
துபாய்

By

Published : Dec 5, 2019, 8:02 PM IST

துபாய் நாட்டிலிருந்து புறப்படும் விமானத்தில், பொருட்கள் கொண்டு செல்வதில் புதியக் கட்டுப்பாட்டை அந்நாட்டின் காவல் துறை விதித்துள்ளது.

அவர்கள் வெளியிட்டுள்ள பட்டியலில் ரசாயனப் பொருட்கள், கார் உதிரி பாகங்கள், பெரிய அளவிலான உலோகங்கள், பவர் பேங்க், பேட்டரி, டார்ச் லைட், தீப்பற்றக்கூடிய பொருட்கள், அதிக அளவிலான தங்கம் மற்றும் விலை உயர்ந்தப் பொருட்கள், மின் சிகரெட்டுகள் போன்ற 13 பொருட்களுக்குத் தடை விதித்துள்ளனர்.

இந்த அறிவிப்பை மீறி, மக்கள் தடை செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: RCEP குறித்து இந்தியா-சீனா வெளியுறவுத் துறை அமைச்சர்கள் விரைவில் பேச்சுவார்த்தை

ABOUT THE AUTHOR

...view details