74ஆவது ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் நேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவின் பாரம்பரியம், தத்துவம், வளர்ச்சி குறித்து உலகத் தலைவர்கள் இடையே உரையாற்றினார்.
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ - ஐநாவில் தமிழில் கர்ஜித்த மோடி! - yaadhum oore yaavarum kelir
வாஷிங்டன்: ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்ப் புலவர் கணியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ கூற்றை குறிப்பிட்டுப் பேசினார்.

modi
அப்போது, தேசிய மகாகவிஞர் கணியன் பூங்குன்றனார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று உலகிற்கு எடுத்துரைத்ததாகப் பெருமிதம் தெரிவித்தார்.
பிரதமர் மோடி உரை
பிரதமர் மோடி தான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் தமிழ்ப் பாடல்களை அவ்வப்போது குறிப்பிட்டுப் பேசுவது வழக்கம்.
Last Updated : Sep 28, 2019, 12:11 PM IST