அமெரிக்கா நாட்டில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற "ஹவுடி மோடி" என்னும் நிகழ்ச்சியில், அமெரிக்காவில் வாழும் இந்தியர்களிடைய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் நேரந்திர மோடியுடன் அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஏராளமான இந்தியர்களும் கலந்துகொண்டனர்.
அதில் இந்தியரான ரமேஷ் மோடி என்பவர், காந்தி வேடம் அணிந்து அந்நிகழ்ச்சியில் பங்குபெற்றார்.