ஒரு கடினமான நாளுக்குப் பிறகு தொடர்ந்து வேலை செய்வதை விரும்புவீர்களா அல்லது மெத்து மெத்து என்று இருக்கும் மெத்தையில் படுத்து உறங்குவதை விரும்புவீர்களா?
- மனித ஜீவியாக இருந்தால் நிச்சயம் தூக்கத்தைத்தான் நீங்கள் தேர்வு செய்வீர்கள்.
மனிதர்களாகிய நாமே தூக்கத்தை விரும்பும்போது வாயில்லா பிராணிகளும் அதைத்தானே விரும்பும். அதற்கு உதாரணமாக ஒரு காணொலி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது. அதை அமெரிக்க கூடைப்பந்து வீரர் ரெக்ஸ் சேப்மேன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.