தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

சமூக வலைதளங்களைக் கலக்கிய 'பக்' நாயின் எம்ஆர்ஐ ஸ்கேன் - pug dog mri scan viral on social media

பிரபலமான பக் நாயின் எம்ஆர்ஐ ஸ்கேன் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

pug
பக்

By

Published : Jan 6, 2020, 4:30 PM IST

'பக்' வகை நாய்கள் பார்ப்பதற்கு மிகவும் க்யூட்டாக இருக்கும். தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்த பக் நாயுடன் புகைப்படங்கள் எடுப்பதிலும் மக்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

சமீபத்தில், பிரபலமான திரைப்பட காமெடியன் ஆண்டி ரிக்டர் ( Andy Richter ) தனது ட்விட்டர் பக்கத்தில், நண்பரின் பக் நாயின் முகத்தை எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்து அதன் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அதைப் பார்த்த நெட்டிசன்கள் பலர் ஆச்சரியத்தில் முழ்கினர்.

ஏனேன்றால் பக் நாயின் ஸ்கேன் புகைப்படத்தைப் பார்ப்பதற்கு மிகவும் பயங்கரமாக இருந்தது. இதையடுத்து, நெட்டிசன்கள் பலர் பக் ஸ்கேனின் புகைப்படத்தை கலாய்த்து சமூக வலைதளங்களில் வைரலாக்கிவருகின்றனர்.

இதையும் படிங்க: ஆபத்தில் தாய்... துரிதமாக யோசித்த 5 வயது சிறுமி - நெகிழ்ச்சி சம்பவம்

ABOUT THE AUTHOR

...view details