அமெரிக்க வெள்ளை மாளிகையின் உயர் பதவி வகித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பவ்யா லால் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கை பொறுப்பில் இருந்தார். அவர் தற்போது அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவில் செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அமெரிக்க பெண்மணிக்கு நாசாவில் உயர் பதவி
நாசாவின் செயல் அலுவலராக இந்திய அமெரிக்க பெண் பவ்யா லாலுக்குப் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
NASA
இதற்கு முன்னர் நாசாவுடன் இணைந்து பணியாற்றியுள்ள பவ்யா லால் அந்த அமைப்பின் ஐந்து முக்கிய விண்வெளித் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளார். நாசாவின் பட்ஜெட் மற்றும் நிதித் துறையின் மூத்த ஆலோசகராவும் பணியாற்றியுள்ளார்.
இதையும் படிங்க:மியான்மரில் மீண்டும் பொருளாதாரத் தடை - அமெரிக்க அதிபர் பைடன் எச்சரிக்கை
Last Updated : Feb 2, 2021, 2:24 PM IST