சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் எல்சாப்போவின் கூலிப்படையை நிர்வகித்து வந்தவர் கிளாடியா ஒசோவா ஃபிலிக்ஸ்.
கூலிப்படைகளின் அரசி துர்மரணம்! - El Chapo
மெக்சிகோ: சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் எல்சாப்போவின் கூலிப்படையை நிர்வகித்து வந்த கிளாடியா ஒசோவா ஃபிலிக்ஸ் துர்மரணம் அடைந்தார்.
claudia felix
கூலிப்படைகளின் அரசி என்று அழைக்கப்படும் கிளாடியா, மெக்ஸிக்கோவின் குலியாகான் நகரில் உள்ள அவரது காதலனின் வீட்டில் கடந்த வாரம் இறந்துகிடத்தார்.
போதைப் பொருள் அதிகமாகப் பயன்படுத்தியதால் கிளாடியா துர்மரணம் அடைத்திருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.