கரகாஸ்: எதிர்க்கட்சியால் புறக்கணிக்கப்பட்டதேர்தலில் தங்களுக்கே வெற்றி என வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவின் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
தேர்தல் புறக்கணிக்கப்பட்டாலும் நாங்களே வெற்றி - மதுரோ கூட்டணி - மதுரோ கூட்டணி
ஜனவரி 5ஆம் அன்று மதுரோ கூட்டணியினர் ஆட்சியமைப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Maduro alliance
எங்களுக்கு இது மிகப் பெரிய வெற்றி என அதிபர் மாளிகையில் இருந்து தொலைக்காட்சி வாயிலாக மதுரோ தெரிவித்தார். அதேபோல் தேசிய தேர்தல் ஆணையத் தலைவர் இந்திரா அல்போன்சோ, 67% வாக்குகளை பெற்று மதுரோ கூட்டணி வெற்றியடைந்துள்ளது என அறிவித்தார்.
ஜனவரி 5ஆம் அன்று மதுரோ கூட்டணியினர் ஆட்சியமைப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.