ஈராக்கில் உள்ள பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவம் நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் ராணுவத் தளபதி கசோம் சுலைமானி உள்ளிட்ட ஏழு பேர் கொல்லப்பட்டனர்.
அமெரிக்காவின் தாக்குதல் கொடூரமானது - ஈரான் வேதனை - ஈராக் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜவாத் ஸெரீஃப் வேதனை
தெஹ்ரான்: பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்கா நிகழ்த்திய வான்வழித் தாக்குதல் மிகவும் கொடூரமானது என ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜவாத் செரீஃப் வேதனை தெரிவித்துள்ளார்.
Iran terms US
இது குறித்து பேசிய ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜவாத் செரீஃப், பாக்தாத் விமான நிலைய தாக்குதல் மிகவும் கொடூரமானது எனவும், அமெரிக்காவுடனான தவறான நட்பால் நேர்ந்த விபரீதம் எனவும் கூறினார்.
மேலும், அமெரிக்காவின் இந்த அராஜக செயல் முட்டாள்தனமானது என்று ஜவாத் செரீஃப் குற்றஞ்சாட்டினார்.
Last Updated : Jan 3, 2020, 10:21 PM IST