தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கோவிட்-19 தாக்கம்: ஸ்டாஃபோர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து கூகுள் வெளியிட்ட தளம்! - COVID-19 Global Case Mapper for journalists

ஸ்டாஃபோர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து செய்தியாளர்களுக்கு பயன்தரும் வகையில் கோவிட்-19 குறித்த தகவல் தளம் அடங்கிய இணைய வரைபடத்தை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. உலகளவில் 80 மொழிகளில் 176 நாடுகளில் இது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

கோவிட்-19 தாக்கம்
கோவிட்-19 தாக்கம்

By

Published : Aug 12, 2020, 9:37 PM IST

சான் பிரான்சிஸ்கோ: ஸ்டாஃபோர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து செய்தியாளர்களுக்கு பயன்தரும் வகையில் கோவிட்-19 குறித்த தகவல் தளம் அடங்கிய கோவிட்-19 உலக வரைபடம் எனும் தளத்தை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

176 நாடுகளின் மக்கள் தொகை, கரோனா பதிப்பு எண்ணிக்கை, குணமடைந்தவர்கள் எண்ணிக்கை என அனைத்து தகவல்களும் இதில் அடங்கியுள்ளன. இந்த தகவல்களை எந்தவொரு இணைதளத்திலும் உள்ளீடு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details