கடத்த சில மாதங்களுக்கு முன் மத்திய அரசு காஷ்மீருக்கு வழங்கிவந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கிய நிலையில் பாகிஸ்தான் இதற்கு கண்டனம் தெரிவித்தது. நாளுக்கு நாள் பாகிஸ்தான் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாகிஸ்தான் வான்வழிப்பாதையை இந்தியப் பயன்படுத்த தடை விதித்தது.
இதனைத் தொடர்ந்து 74ஆவது ஐநா பொதுக்கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை பற்றி பாகிஸ்தான் கேள்வி எழுப்பும் என அணைத்து நாடுகளும் எதிர்பார்த்தன. இந்த நிலையில் நேற்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.