தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கேட்வாக்கின் போது உயிரிழந்த பிரேசில் ஆணகழன் ! - Sao Paulo incident

பிரேசில்யா: பிரேசிலைச் சேர்ந்த மாடல் ஒருவர், அடை அணிவகுப்பு நிகழ்ச்சியின்போது திடீரென மயங்கவிழுந்து உயிரிழந்த சம்பவம் பார்வையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த மாடல்

By

Published : Apr 28, 2019, 9:21 PM IST

பிரேசிலைச் சேர்ந்த ஆண் மாடல் டேல்ஸ் சோவாரெஸ் ( Tales Soares). இவர், சாவோ பௌலோ (Sao Paulo) நகரில் நேற்று நடைபெற்ற ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி கலந்துகொண்டார்.

அப்போது, ஆடை அணிவகுப்பில் ஈடுபட்ட டேல்ஸ் சோவாரெஸ் திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்த மருத்துவ குழுவினர் அவரை எழுப்ப முயன்றனர், ஆனால் அவரிடமிருந்து எந்த அசைவும் இல்லை.

அடை அணிவகுப்பு நிகழ்ச்சியின் போது ஆண் மாடல் உயிரிழப்பு

உடனடியாக, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, டேல்ஸ் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கையை விரித்துவிட்டனர். டேல்ஸ் இறந்த செய்தி, அந்நிகழ்ச்சியின் பார்வையாளர்கள், மற்றும் சக மாடல்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details