அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள ஜோ பைடன் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து நேற்று (டிச. 31) அறிக்கை வெளியிட்டார்.
அதில், “ஒரு தேசமாக நாம் எதிர்கொள்ளும் சவால்கள் ஒரே இரவில் மறைந்துவிடாது. ஆனால், ஒரு புதிய ஆண்டின் தொடக்கத்தை எதிர்நோக்கியுள்ள நிலையில், வரவிருக்கும் சிறந்த நாள்களில் நாம் புதிய நம்பிக்கையுடன் நகர்வோம்.