வாஷிங்டன்:தற்போது அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன். இவருக்குத் தேர்தலில் உதவ ஆலோசகர்கள் பலர் செயல்பட்டுவந்தனர். அவர்களில் ஒருவர் செட்ரிக் ரிச்மண்ட். இவர் தற்போது கரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
47 வயதான இவர் கடந்த மாதம் தேர்தல் பணிக்காக ஜோ பைடனின் வீட்டிற்கு அருகில் குடியேறியது குறிப்பிடத்தக்கது.