தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 25, 2019, 12:43 PM IST

ETV Bharat / international

மக்களவை தேர்தல் முடிவை திரையரங்கில் பார்த்த மக்கள்...!

அமெரிக்காவில் வாழும் இந்திய மக்களுக்காக அங்குள்ள திரையரங்குகளில் இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.

File pic

மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் மக்களவை தேர்தல் முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. அமெரிக்க வாழ் இந்தியர்கள் தேர்தல் முடிவுகள் குறித்து அறிந்துகொள்ள விரும்பியுள்ளனர்.

இதற்காக டெக்சாஸ், ஃப்ளோரிடா, வாஷிங்டன், கலிஃபோர்னியா என அமெரிக்காவின் பல முக்கிய நகரங்களில் பாஜக ஆதரவாளர்கள் சார்பில் தேர்தல் முடிவுகளின் நேரலை ஒளிபரப்பப்பட்டன. இதற்காக 1,000 ரூபாய் மதிப்புள்ள டிக்கெட்களை வாங்கி திரையரங்குகளில் அவர்கள் பார்த்தனர்.

ABOUT THE AUTHOR

...view details