அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவைச் சேர்ந்த ஆண்ட்ரூ மோர்கன், ஜெஸ்ஸிகா மேயர், ரஷ்யாவைச் சேர்ந்த ஒலெக் ஸ்க்ரிபோஸ்கா ஆகிய மூன்று விண்வெளி வீரர்களும் கடந்த வருடம் சோயுஸ் எம்எஸ்-15 விண்கலம் மூலம் இன்று இரவு 8:53 மணிக்கு பூமிக்குத் திரும்புகின்றனர்.
பூமிக்குத் திரும்பவுள்ள 3 விண்வெளி வீரர்கள் - Russian space agency
வாஷிங்டன்: கடந்த வருடம் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்குச் சென்ற மூன்று விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்பவுள்ளனர்.
After months in space, three astronauts return to Earth
இதில் மோர்கன் கடந்த ஜூலை மாதம் தன்னுடைய பணியை விண்வெளி நிலையத்தில் தொடங்கினார். மற்ற இருவரும் கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி விண்வெளி நிலையத்திற்குச் சென்றனர்.
Last Updated : Apr 17, 2020, 1:47 PM IST