தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஹவாய்: விமான விபத்தில் 9 பேர் பலி! - விமானவிபத்து

ஹவாய்: விமான விபத்தில் விமானக்குழு, பயணிகள் உட்பட ஒன்பது பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

crash

By

Published : Jun 22, 2019, 11:59 PM IST


பசிபிக் நாடான ஹவாயின் ஒஹாவு கரை அருகே திலின்காம் விமான தளம் அமைந்துள்ளது.

இந்நிலையில், பீச்கிராப்ட் பிஇ- 65 என்னும் ட்வின் என்ஜின் விமானம், விமான தளத்தில் இருந்து புறப்பட்டபோது விபத்துக்குள்ளானது.

இதில் பயணித்த விமானக் குழுவினர், பயணிகள் உட்பட ஒன்பது பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details