தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஆர்மீனியா, அஜரி படைகளுக்கு இடையே மோதல்: 23 பேர் உயிரிழப்பு - ஆர்மீனியா, அஜரி படைகளுக்கு இடையே நடந்த சண்டை

வாஷிங்டன்: அஜரி, ஆர்மீனியா படைகளுக்கு இடையே நடந்த மோதலில் 23 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்மீனியா, அஜரி படைகளுக்கு இடையே நடந்த சண்டை
ஆர்மீனியா, அஜரி படைகளுக்கு இடையே நடந்த சண்டை

By

Published : Sep 28, 2020, 9:18 AM IST

நாகோர்னோ-கராபாக் பிராந்தியத்தில் அஜரி, ஆர்மீனியா படைகளுக்கு இடையே தொடர்ந்து மோதல்கள் அதிகரித்துவருகின்றன. இதன் காரணமாக சில நாள்களுக்கு முன்பு அஜரி நாட்டுக்கு சொந்தமான விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.

இந்நிலையில் ஆர்மீனிய படைகள், அஜரி ராணுவ மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 23 பேர் உயிரிழந்ததாகவும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக அஜரி, ஆர்மீனியா இடையே வன்முறை அதிகரித்துவருவதை அமெரிக்கா கண்டித்துள்ளது.

இதையும் படிங்க: விமானப் பள்ளி மாணவர்களுடன் வெடித்த விமானம்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details