இதுதுகுறித்து அப்ரிகாம் வெளியிட்ட அறிக்கையில், "ஐநாவால் அங்கீகரிக்கப்பட்ட தற்காலிக லிபயா அரசின் உதவியோடு, அப்ரிகான் (அமெரிக்க கூட்டுப் படையினர்) ஐஎஸ்ஐஎஸ்-லிபியா பயங்கரவாதிகளைக் குறிவைத்து செப். 26ஆம் தேதி நடத்திய தாக்குதலில் 17 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா தாக்குதல் - 17 ஐஎஸ் பயங்கரவாதிகள் கொலை! - IS terrorists killed in AFRICOM airstrikes in libya
திரிபோலி: லிபியாவில் அமெரிக்கக் கூட்டுப் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் 17 ஐஎஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அப்ரிகாம் (AFRICOM) தெரிவித்துள்ளது.
![அமெரிக்கா தாக்குதல் - 17 ஐஎஸ் பயங்கரவாதிகள் கொலை!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4581496-thumbnail-3x2-libya.jpg)
Libya
இந்த தாக்குதல் தொடர்பாக அப்ரிகாம் உளவுத் துறை இயக்குநர் ஹெய்டி பர்க் பேசுகையில், "லிபயாவின் பாதுகாப்புக்கு ஆபத்தாக செயல்படும் ஐஎஸ்ஐஎஸ்-லிபியா பயங்கரவாதிகள் மீது நாங்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம்" என்றார்.
Last Updated : Sep 28, 2019, 6:48 PM IST