அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டோபர் மில்லர், சோமாலியாவுக்காக அமெரிக்கா தூதரை தலைநகர் மொகாடிசூவில் சந்தித்தார். இந்தச் சந்திப்பு முடிந்து ஒரு மணி நேரத்தில் ஐஸ் க்ரீம் கடையில் தற்கொலைத் தாக்குதல் நடந்தது.
சோமாலியா தலைநகரில் தற்கொலைத் தாக்குதல்: 7 பேர் உயிரிழப்பு - அல் கொய்தா
சோமாலியா தலைநகர் மொகாடிசூவில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7-died-in-a-bombing-in-somalia-capital
இந்தத் தாக்குதலுக்கு அல் கொய்தா அமைப்பின் அல் ஷபாப் பிரிவினைவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. இந்தத் தாக்குதலில் எட்டு பேர் காயமடைந்ததோடு, ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க:பன்றி இறைச்சியை சாலையில் வீசி தைவான் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டம்!