தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / headlines

தீபாவளி வரை ரேஷன் பொருட்கள் இலவசம்! - ரேஷன் பொருட்கள் இலவசம்

சென்னை: தீபாவளி வரை நாட்டு மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் எனவும், இதன் மூலம் 80 கோடி மக்கள் பயனடைவார்கள் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தீபாவளி வரை ரேஷன் பொருட்கள் இலவசம்
தீபாவளி வரை ரேஷன் பொருட்கள் இலவசம்

By

Published : Jun 8, 2021, 11:08 AM IST

Updated : Jun 8, 2021, 11:35 AM IST

இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகிறது. கரோனாவின் தாக்கத்தை குறைப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் காரணமாக கரோனா தொற்று வேகம் குறைந்து வருகிறது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஜூன் 7) மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர், "தீபாவளி வரை நாட்டு மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். இதன் மூலம் 80 கோடி மக்கள் பயனடைவார்கள்" என்றார்.

இதையும் படிங்க: அனைவருக்கும் இலவச தடுப்பூசி- பிரதமர் நரேந்திர மோடி!

Last Updated : Jun 8, 2021, 11:35 AM IST

ABOUT THE AUTHOR

...view details