நாடு முழுவதிலும் உள்ள அரசு, சுயநிதி கல்லூரிகளில் பொது மருத்துவம் (எம்.பி.பி.எஸ்.), பல் மருத்துவம் (பி.டி.எஸ்.) என மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்காக தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் தகுதிகாண் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வு நடத்தப்படும்.
நீட் தேர்வு முடிவு இன்று வெளியீடு - நீட்
சென்னை: தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் நீட் தேர்வு முடிவு இன்று வெளியாகின்றது.
நீட்
தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்த நீட் தேர்வானது, மே 5, 20 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
இந்த நிலையில், நீட் தேர்வு முடிவு இன்று (5/6/2019) வெளியிடப்பட இருக்கிறது. தேர்வு எழுதிய மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் இணையதளமான ntaneet.nic.inஇல் தங்களின் தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்.