தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / headlines

தெலங்கானா மாநிலத்தில் இன்று 983 பேருக்குக் கரோனா! - Corona death

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் இன்று (ஆகஸ்ட் 3) 983 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஹைதராபாத் மாவட்டத்தில் மட்டும் 273 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Corona infection for 983 people of Telangana state
Corona infection for 983 people of Telangana state

By

Published : Aug 3, 2020, 1:34 PM IST

இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் கரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இந்நிலையில் தெலங்கானா மாநிலத்தில் இன்று (ஆகஸ்ட் 3) 983 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹைதராபாத் மாவட்டத்தில் மட்டும் இன்று (ஆகஸ்ட் 3) 273 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது வரை இம்மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 660 பேரை எட்டியுள்ளது. புதிதாக 11 பேர் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 551ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை மாநிலத்தில் 18 ஆயிரத்து 500 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details