சென்னை: தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் ஸ்டாலினை மறைந்த திரைப்பட நடிகர் விவேக்கின் மனைவி அருட்செல்வி சந்தித்தார்.
நடிகர் விவேக் பெயரை சாலைக்கு சூட்ட வேண்டும் - முதலமைச்சரிடம் விவேக்கின் மனைவி கோரிக்கை! - Vivek's wife demands
நடிகர் விவேக் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டுமென்று முதலமைச்சர் ஸ்டாலினிடம் விவேக்கின் மனைவி கோரிக்கை வைத்துள்ளார்.
நடிகர் விவேக் பெயரை சாலைக்கு சூட்ட வேண்டும் முதல்வர் ஸ்டாலினிடம் விவேக்கின் மனைவி கோரிக்கை.
அந்த சந்திப்பில் தனது கணவர் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சாலைக்கு ’விவேக் சாலை’ என்ற பெயரை சூட்ட வேண்டுமென்று கோரிக்கை கடிதம் ஒன்றை அளித்தார். உடன் அவரது மகள் அமிர்தா நந்தினி இருந்தார்.
இதையும் படிங்க:உண்மைச் சம்பவ கதையில் நடிக்கும் த்ரிஷா!