தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ரோலெக்ஸிற்கு வைரக்காப்பு பரிசளித்த விருமன் விநியோகஸ்தர் - சூர்யா

விருமன் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் நடிகர் தயாரிப்பாளர் சூர்யாவிற்கு வைரக்காப்பு பரிசளித்துள்ளார்.

ரோலெக்ஸிற்கு வைரக்காப்பு பரிசளித்த விருமன விநியோகஸ்தர்
ரோலெக்ஸிற்கு வைரக்காப்பு பரிசளித்த விருமன விநியோகஸ்தர்

By

Published : Aug 17, 2022, 10:45 PM IST

சென்னை:கார்த்தி நடிப்பில் வெளியான 'விருமன்' திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் புதிய சாதனை படைத்து வருகிறது. இதனை கொண்டாடும் வகையில் நேற்று (ஆகஸ்ட் 16) சென்னையில் வெற்றி விழா நடைபெற்றது.

இதனால் படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் நாயகன் கார்த்தி, தயாரிப்பாளர் சூர்யா, இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் ஆகியோருக்கு வைரத்தினாலான காப்பை பரிசாக வழங்கி மகிழ்ந்தார்.

ரோலெக்ஸிற்கு வைரக்காப்பு பரிசளித்த விருமன விநியோகஸ்தர்

அத்துடன் 'விருமன்' படத்தை இயக்கிய இயக்குநர் முத்தையாவிற்கு வைர மோதிரத்தை பரிசளித்து கௌரவித்தார்.'விருமன்' படம் வெளியான ஐந்து நாட்களில் உலக அளவில் 40 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, வசூல் சாதனை படைத்து வருகிறது.

இதையும் படிங்க: பொன்னியின் செல்வன் அடுத்த அப்டேட்.. வரும் 19ஆம் தேதி ஆதித்த கரிகாலனின் சோழா சோழா பாடல் வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details