இயக்குநர் சந்தீப் ஷியாம் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன், ஜனனி, ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் 'வேழம்'.
இன்று முதல் திரையரங்குகளில் அசோக் செல்வனின் 'வேழம்'..! - வேழம் படம்
நடிகர் அசோக் செல்வன் நடித்த 'வேழம்' திரைப்படம் இன்று முதல் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இன்று முதல் திரையரங்குகளில் அசோக் செல்வனின் ‘வேழம்’..!
பரபரப்பான சைக்காலாஜிக்கல் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் இன்று(ஜூன் 24) முதல் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இன்று(ஜூன் 24) அந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தலைவர், நிர்வாகிகள் பதவியேற்பு