நடிகர் சூர்யாவின் ரசிகர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட செயலாளர் ஜெகதீஷ் விபத்தில் உயிரிழந்தார். அவர் உயிரிழந்த செய்தி கேட்டு அவரது வீட்டிற்கு சென்று நடிகர் சூர்யா கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்தினார்.
விபத்தில் உயிரிழந்த ரசிகர் மன்ற நிர்வாகி வீட்டிற்கு வந்து அஞ்சலி செலுத்திய சூர்யா - நடிகர் சூர்யா
விபத்தில் உயிரிழந்த தன் ரசிகர் மன்ற நிர்வாகியின் வீட்டிற்கு வந்து அஞ்சலி செலுத்தினார் நடிகர் சூர்யா.
விபத்தில் உயிரிழந்த ரசிகர் மன்ற நிர்வாகி வீட்டிற்கு வந்து அஞ்சலி செலுத்திய சூர்யா
இது குறித்த புகைப்படங்கள் மற்றும் காணொலிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இதையும் படிங்க: கலைஞர் கலைத்துறை வித்தகர் விருதுக்கு தேர்வுக்குழு அமைப்பு: தமிழ்நாடு அரசு
Last Updated : May 29, 2022, 9:14 PM IST