தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ஹாட்ஸ்டாரில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் “பிரின்ஸ்” ... - பிரின்ஸ்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், வெளியான ‘பிரின்ஸ்' திரைப்படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில், நவம்பர் 25 முதல், உலகமெங்கும் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது.

ஹாட்ஸ்டாரில் வெளியாகும் சிவகார்த்திகேயனின்
ஹாட்ஸ்டாரில் வெளியாகும் சிவகார்த்திகேயனின்

By

Published : Nov 15, 2022, 11:20 AM IST

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க, உக்ரைன் நாயகி மரியா ரியாபோஷப்கா மற்றும் சத்யராஜ் நடிப்பில், தெலுங்கு திரையுலகின் இளம் இயக்குனர் அனுதீப் இயக்கத்தில், தீபாவளிக்கு வெளியான திரைப்படம் 'பிரின்ஸ்'.

தீபாவளி வெளியீடாக திரையரங்குகளில் வெளியான இப்படம் எதிர்பார்த்த அளவில் ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை என்றே கூறலாம். பிரின்ஸ் திரைப்படம் வரும் நவம்பர் 25-ம் தேதி முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

இதையும் படிங்க:"சித்திரம் பேசுதடி படத்திற்கு தியேட்டர் கிடைக்காமல் அழுதேன்"

ABOUT THE AUTHOR

...view details