தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ராம்பாலாவின் அடுத்த படத்தின் டைட்டில் வெளியானது! - வந்தான் சுட்டான் ரிப்பிட்டு படம்

இயக்குநர் ராம்பாலாவின் 'வந்தான் சுட்டான் ரிப்பிட்டு' படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

rambala next movie  director rambala next movie  rambala next movie title announced  vandan suttan repeat movie  இயக்குநர் ராம்பாலாவில் அடுத்த படம்  வந்தான் சுட்டான் ரிப்பிட்டு படம்  ராம்பாலாவில் வந்தான் சுட்டான் ரிப்பிட்டு
வந்தான் சுட்டான் ரிப்பிட்டு

By

Published : Apr 7, 2022, 5:17 PM IST

சென்னை: தயாரிப்பாளர் '2 MB' ரகுநாதன் தற்போது தொடர் வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குநர் ராம்பாலா இயக்கத்தில் 'வந்தான் சுட்டான் ரிப்பிட்டு' எனும் புதிய படத்தை தயாரிக்கிறார். இன்று (ஏப். 7) இப்படத்தின் படப்பிடிப்பு இனிதே தொடங்கியது.

காமெடி கலந்த திகில் படமாக உருவாகும் 'வந்தான் சுட்டான் ரிப்பிட்டு' படத்தில் சந்திரமௌலி நாயகனாக நடிக்கின்றார். மீனாக்‌ஷி கோவிந்தராஜன், ரெபா மோனிகா நாயகிகளாக நடிக்கின்றனர். மனோ பாலா, ஊர்வசி, லிவிங்ஸ்டன் உள்ளிட்டப் பலர் நடிக்கின்றனர்.

சந்தோஷ் தயாநிதி இசையில் உருவாகும் இப்படத்திற்கு சேவினோ ராஜா ஒளிப்பதிவு செய்கிறார்.

வந்தான் சுட்டான் ரிப்பிட்டு - படக்குழு

இதையும் படிங்க: வெளியானது சன்னி லியோன் தமிழ்ப்பட போஸ்டர்!

ABOUT THE AUTHOR

...view details