அறிமுக இயக்குநர் பெருமாள் காசி இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் என்ஜாய் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வேல்டெக் யுனிவர்சிட்டியில் 5000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபெற்ற Cultural Fest நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.
'என்ஜாய்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட கே.ராஜன் - அறிமுக இயக்குனர் பெருமாள் காசி
'என்ஜாய்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட வேல்டெக் யுனிவர்சிட்டி
சென்னை விநியோகஸ்தர் சங்கத்தலைவரும் நடிகருமான கே.ராஜன் கலந்துகொண்டு போஸ்டரை வெளியிட்டார். நிகழ்சியில் LNH கிரியேசன்ஸ் தயாரிப்பாளர் க. லட்சுமி நாராயணன் மற்றும் கல்லூரி நிர்வாகிகள், படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:நவ.25-ல் வெளியாகும் சசிகுமாரின் 'காரி' படம்!