இயக்குநர் அனுதீப் இந்த படத்தை இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயனுடன் நடிகை மரியா, சத்யராஜ் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இரண்டாவது லுக்கில் நடிகை மரியாவுக்கு சிவகார்த்திகேயன் திருக்குறள் சொல்லி கொடுப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
மரியாவுக்கு திருக்குறள் கற்று கொடுக்கும் பிரின்ஸ் - இயக்குநர் அனுதீப்
சிவகார்த்திகேயன் நடித்து வரும் பிரின்ஸ் படத்தின் இரண்டாவது லுக் வெளியாகியுள்ளது.
பிரின்ஸ் லுக்
தமன் இசையமைக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கள் விரைவில் வெளியாக உள்ளது. வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று பிரின்ஸ் திரைப்டம் ரிலீசாகிறது.
இதையும் படிங்க:'எனக்கு GO-னா God's Order டா..!': பஞ்ச்-கள் பறக்கும் பாலய்யாவின் புது பட டீஸர்!