தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

வெளியானது "பத்தல...பத்தல.." பாடல் வீடியோ - kamal

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'விக்ரம்' படத்தில் இடம்பெற்ற ‘பத்தல பத்தல’ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

வெளியானது "பத்தல...பத்தல.." வீடியோ
வெளியானது "பத்தல...பத்தல.." வீடியோ

By

Published : Jul 1, 2022, 6:30 PM IST

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘பத்தல பத்தல’ பாடல் ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பைப் பெற்றது. மேலும், பாடல் வெளியான தினம் முதல் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவராலும் தொடர்ந்து முணுமுணுக்கப்பட்டது.

திரைப்படத்தில் முழுமையான பாடல் இடம் பெறததால் ரசிகர்கள் பலரும் ஏமாற்றமடைந்தனர். அந்தப் பாடலின் முழு வீடியோ ஜூலை 1இல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது இந்தப் பாடலின் முழு வீடியோ வெளியிடப்படுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இப்பாடலில் ஆரம்பம் முதலே, ஒன்றிய அரசை விமர்சிக்கும் சில வரிகள் சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள வீடியோ பாடலில் இந்த வரிகள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:டூப் இல்லாமல் அந்தரத்தில் நடித்த ’கேப்டன் விஜயகாந்த்’; ஏவிஎம் வெளியிட்ட வீடியோ வைரல்!!

ABOUT THE AUTHOR

...view details