6 ஆண்டுகள் காதலுக்குப் பின்னர் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி இன்று மண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், மணக்கோலத்தில் இருக்கும் முதல் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்: வெளியானது முதல் புகைப்படம் - kathal briyani
நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் இன்று நடைபெற்ற நிலையில் மணக்கோலத்தில் முதல் புகைப்படம் வெளியாகியுள்ளது.
![நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்: வெளியானது முதல் புகைப்படம் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் - வெளியானது முதல் புகைப்படம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-15514069-thumbnail-3x2-nayan.jpg)
நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் - வெளியானது முதல் புகைப்படம்
நயன்தாராவின் நெற்றி வகிட்டில் விக்னேஷ் முத்தமிடுவது போன்று எடுக்கப்பட்டுள்ள இந்த புகைப்படத்தை ரசிகர்கள் ஆர்வத்துடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க:நயன், விக்கி திருமணத்தில் காதல் பிரியாணி - நட்சத்திரங்களுக்கு சைவ விருந்து