நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் திருமணம் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஷெராட்டன் கிராண்ட் நட்சத்திர விடுதியில் கோலாகலமாக நடைபெற்றது
நயன், விக்கி திருமணத்தில் காதல் பிரியாணி - நட்சத்திரங்களுக்கு சைவ விருந்து - நயன் விக்கி திருமணத்தின் ஸ்பெஷல் மெனு
நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தில் பங்கேற்ற நட்சத்திரங்களுக்கு வழங்கப்பட்ட உணவு பட்டியலை பார்க்கலாம்..
விக்கி நயன் மெனு
இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி , போனி கபூர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். திருமணத்தில் பங்கேற்றவர்களுக்கு 20க்கும் மேற்பட்ட உணவு வகை பரிமாற்றப்பட்டுள்ளது.
- ஸ்பெஷல் பலா பழ பிரியாணி
- பன்னீர் பட்டானி கிரேவி
- பருப்பு கறி
- அவியல்
- மோர் குழம்பு
- மிக்கன் செட்டிநாடு கிரேவி
- உருளை கிழங்கு மசாலா
- வாளைக்காய் வறுவல்
- சென்னா கிழங்கு வறுவல்
- சேப்பக்கிழங்கு புளிக்குழம்பு
- காளான் மிளகு வறுவல்
- கேரட் மற்றும் பீன்ஸ் பொரியல்
- காய் பொரிச்சது
- பொன்னி ரைஸ்
- சாம்பார் சாதம்
- தயிர் சாதம்
- மிளகு ரசம்
- தயிர்
- வெஜிடபிள் ரைதா
- வடகம்
- வத்தல்
- அப்பளம்
- ஏலக்காய் பால்
- பாதாம் அல்வா
- இளநீர் பாயாசம்
- கேரட் ஐஸ் கீரிம் என சுத்த சைவ உணவுகள் பரிமாறப்பட்டது..
இதையும் படிங்க:9th and Nayan 2.22 விக்னேஷ் சிவனின் கலக்கல் பதிவு
Last Updated : Jun 9, 2022, 2:31 PM IST