சென்னை:சென்னையில் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா இன்று நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி இதனை தொடங்கி வைக்கிறார்.
நான் விரும்பும் விளையாட்டு செஸ்- ரஜினிகாந்த் ட்விட்டரில் வாழ்த்து - Rajinikanth wishes on Twitter
சென்னையில் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்கும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நான் விரும்பும் விளையாட்டு செஸ்- ரஜினிகாந்த் ட்விட்டரில் வாழ்த்து
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், ‘நான் மிகவும் விரும்பும் ஒரு உள்ளரங்க விளையாட்டு செஸ். அனைத்து செஸ் மனங்களுக்கும் மிகவும் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள். கடவுள் ஆசீர்வதிக்கட்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:இன்று தொடங்குகிறது 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி - சென்னை வர ஆவலுடன் காத்திருப்பதாக மோடி ட்வீட்