நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் நாளை வெளிவரவிருக்கும் ‘விக்ரம்’ திரைப்படத்தை நேற்று ரெட் ஜெயண்ட் ஃபிலிம்ஸ் சார்பில் வெளியிடும் உதயநிதி ஸ்டாலின் கண்டுள்ளார். அதைக் கண்ட பின் படத்தை பாராட்டி, ‘நிச்சயமாக பிளாக்ஃபஸ்டர்’ என ட்வீட் செய்தார். அதற்கு ”உதயநிதி தம்பிக்கு நன்றி..!” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
'உதயநிதி தம்பிக்கு நன்றி..!' - கமல்ஹாசன் - கமல்
நாளை வெளிவரவிருக்கும் ’விக்ரம்’ திரைப்படத்தை வெளியிடும் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.
!['உதயநிதி தம்பிக்கு நன்றி..!' - கமல்ஹாசன் ’உதயநிதி தம்பிக்கு நன்றி..!’ - கமல்ஹாசன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-15454040-thumbnail-3x2-uthayanithi.jpg)
’உதயநிதி தம்பிக்கு நன்றி..!’ - கமல்ஹாசன்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹசன், விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில் நடிப்பில் தயாராகியுள்ள ‘விக்ரம்’ திரைப்படம் நாளை முதல் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.