மேயாத மான், ஆடை உள்ளிட்ட படங்களை இயக்கிய ரத்னகுமார், தற்போது நடிகர் சந்தானத்தை வைத்து, "குலுகுலு" என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இதில் அதுல்யா சந்திரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, லொள்ளு சபா மாறன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜூலை 29ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் டீசர் இன்று (ஜூலை 13) வெளியாகியுள்ளது.