18 ரீல்ஸ் SP சௌத்ரி தயாரிப்பில் இயக்குநர் P கின்ஸ்லின் இயக்கத்தில் நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ’டிரைவர் ஜமுனா’ திரைப்படத்தின் டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.
இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இந்த ’டிரைவர் ஜமுனா’ திரைப்படம் ஒரு பெண் டாக்ஸி ஓட்டுநர் தனது பயணத்தின் போது எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும், வியத்தகு நிகழ்வுகள் குறித்தும், உருவாகியுள்ளதாக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:'மெட்ராஸ்' ஹரி, 'டூலெட்' ஷீலா நடிக்கும் புதிய படம் - தொடங்கி வைத்த பா.ரஞ்சித்.!