தமிழ்நாடு

tamil nadu

தனுஷ் நடித்துள்ள ’தி க்ரே மேன்’ படத்தின் அனல் பறக்கும் சண்டை காட்சிகள் வெளியானது!!

By

Published : Jul 12, 2022, 12:46 PM IST

’தி க்ரே மேன்’ படத்தில் தனுஷ் நடித்துள்ள சண்டை காட்சியை இயக்குனர்கள் ரூஸோ பிரதர்ஸ் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்

தனுஷ் நடித்துள்ள ’தி க்ரே மேன்’ படத்தின் அனல் பறக்கும் சண்டை காட்சிகள் வெளியானது
தனுஷ் நடித்துள்ள ’தி க்ரே மேன்’ படத்தின் அனல் பறக்கும் சண்டை காட்சிகள் வெளியானது

நடிகர் தனுஷ், மார்வெல் சூப்பர் ஹீரோ படங்கள் மூலம் பிரபலமான ரூஸோ பிரதர்ஸ் (ஆண்டனி மற்றும் ஜோ ரூஸோ) இயக்கும் 'தி க்ரே மேன்' என்னும் ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார்.

நெட்பிளிக்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வரும் இந்தப் படத்தின் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் ஜூலை 22ஆம் தேதி வெளியாக உள்ளது.

'தி க்ரே மேன்' திரைப்படம் வரும் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் பிரமோஷன் வேலைகளுக்காக அப்படத்தின் இயக்குனர்கள் இந்தியா வரவுள்ள நிலையில், ’தி க்ரே மேன்’ படத்தில் தனுஷ் நடித்துள்ள சண்டை காட்சியை இயக்குனர்கள் ரூஸோ பிரதர்ஸ் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: இந்தியாவிற்கு வரவுள்ள அவெஞ்சர்ஸ் இயக்குநர்கள்...

ABOUT THE AUTHOR

...view details