ஹாலிவுட்டில் ஜேம்ஸ் பாண்ட் பிரான்சிஸ்ஸில் சமீபத்தில் வெளியான ‘நோ டைம் டூ டை’ திரைப்படத்தின் நாயகனான டேனியல் கிரைகிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர் ஏப்ரல் 7 அன்று நடக்கவிருந்த “மெக்பத்’ நாடகத்தை தயாரிக்கும் பிராட்வே தயாரிப்பு நிறுவனத்தின் உறுப்பினராவார். இதனைத் தொடர்ந்து இந்த நாடகத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.