தமிழ்சினிமாவில் காமெடி நடிகர்கள் ஹீரோக்களாவது தொன்று தொட்டு வரும் ஓர் கலாசாரம் தான். ஒவ்வொரு காலகட்டத்திலும் அக்காலகட்ட காமெடி நடிகர்கள் ஹீரோ வேடம் புரிந்திருப்பார்கள். அந்தப் பட்டியலில் தற்போது நடிகர் முனீஷ் காந்த் புதுவரவாக சேர்ந்துள்ளார்.
ஹீரோவாகும் காமெடி நடிகர் முனீஷ்காந்த்! - முனிஷ்காந்த்
ஹீரோ அவதாரம் எடுத்து வரும் காமெடி நடிகர்கள் பட்டியலில், தற்போது புது வரவாக நடிகர் முனீஷ் காந்த் சேர்ந்துள்ளார்.
ஹீரோவாகிறாரா காமெடி நடிகர் முனிஷ்காந்த்..?
ஆக்ஷஸ் ஃபிலிம் ஃபாக்டரி தயாரிக்கும் இந்தப்படத்தை அறிமுக இயக்குநர் கிஷோர் இயக்கவுள்ளார். முழுக்க காமெடி படமாக வருமென எதிர்பார்க்கும் இந்தப் படத்திற்கு ‘மிடில் கிளாஸ்’ எனப் பெயர் வைத்துள்ளனர். மேலும், இந்தப்படத்தில் நடிகர் முனீஷ் காந்திற்கு ஜோடியாக நடிகை விஜயலட்சுமி நடிக்கவுள்ளார்.
இதையும் படிங்க: 'கலெக்டர்' ஆக ஆசைப்பட்ட நடிகைக்கு 'கை' கொடுத்த ஜெய்
Last Updated : Jun 23, 2022, 8:12 PM IST