சமீபத்தில் பிருதிவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான லூசிஃபர் திரைப்படம் மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் பெரும் ஹிட் அடித்தது.
இந்நிலையில் இந்த திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

நடிகர் ராம்சரண் மற்றும் ஆர்.பி.சௌத்ரி ஆகியோரின் தயாரிப்பில், தமிழ் இயக்குநரான மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள ”காட்ஃபாதர்” திரைப்படத்தில், நடிகர் சிரஞ்சீவி, சல்மான் கான், நயந்தாரா ஆகியோர் நடிக்கின்றனர்.
இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
இதையும் படிங்க:தனுஷ் நடிப்பில் உருவாகும் “கேப்டன் மில்லர்” டைட்டில் வீடியோ சாதனை