நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் டிசம்பர் 12-ம் தேதி அவர் நடித்த பாபா(BABA) திரைப்படம் ரீமாஸ்டர் செய்யப்பட்டு பல மாற்றங்களுடன் மறுவெளியீடு செய்யப்பட உள்ளது. இந்நிலையில் இதன் டிரைலரை ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
வெளியானது 'பாபா' படத்தின் புதிய டிரைலர்! - actor rajini
மறுவெளியீடு செய்யப்பட உள்ள பாபா திரைப்படத்தின் டிரைலரை நடிகர் ரஜினி வெளியிட்டுள்ளார்.
வெளியானது 'பாபா’ படத்தின் புதிய டிரைலர்