தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / elections

நடிகர் சூர்யா, ஜோதிகா வாக்களித்தனர்

சென்னை: நடிகர் சூர்யா, ஜோதிகா, நடிகர் கார்த்தி ஆகியோர் வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

நடிகர் சூர்யா

By

Published : Apr 18, 2019, 9:14 AM IST


தென்சென்னை தொகுதிக்குட்பட்ட தி.நகரில் உள்ள வாக்குசாவடியில் நடிகர் சூர்யா, ஜோதிகா மற்றும் நடிகர் கார்த்தி ஆகியோர் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details