தமிழினத்திற்கு திமுக செய்த துரோகம் கொஞ்சமல்ல: சீமான்! - தென்காசி நாடாளுமன்றத் தொகுதி
திருநெல்வேலி: திமுக தமிழினத்திற்கு செய்த துரோகம் கொஞ்சம் நஞ்சம் இல்லையென்றும், அவர்களுக்கு இந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும் எனவும் நாம்தமிழர் கட்சியின் ஒருகிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சீமான்
தமிழினத்திற்கு திமுக செய்த துரோகம் கொஞ்சம் நஞ்சம் இல்லையென்றும், அவர்களுக்கு இந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும் எனவும் நாம்தமிழர் கட்சியின் ஒருகிணைப்பாளர் சீமான் தென்காசியில் மேற்கொண்ட பரப்புரையின் போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.