தமிழ்நாட்டில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வாக்களிப்பு
தமிழ்நாட்டில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மயிலாப்பூர் வாக்குச்சாவடியில் தனது மனைவியும், ஏ.டி.ஜி.பி(குற்ற ஆவண காப்பகம்) சீமா அகர்வாலுடன் வாக்களித்தார்.