உத்தரபிரதேச மாநிலம், அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிட்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி முன்னிலை வகித்துவருகிறார்.
அமேதியில் ஸ்மிருதி இரானி முன்னிலை - smrithi irani
உத்தரப்பிரதேச மாநிலம், அமேதி மக்களவைத் தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி முன்னிலை வகிக்கிறார்.
irani
அதேபோன்று, கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி முன்னிலை வகிக்கிறார்.