பாஜக மூத்தத் தலைவரும், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சரான மேனகா காந்தி சுல்தான்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். அதற்கான வேட்புமனுவை இன்று அவர் பாஜக தொண்டர்களுடன் சென்று தேர்தல் அலுவலர்களிடம் தாக்கல் செய்தார்.
மத்திய அமைச்சர் மேனகா காந்தி வேட்புமனு தாக்கல் - files
லக்னோ: சுல்தான்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மேனகா காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
மத்திய அமைச்சர் மேனகா காந்தி வேட்புமனு தாக்கல்
அதேபோல், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை எதிர்த்து சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கூட்டணி சார்பாக போட்டியிடும் நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மனைவி பூனம் சின்ஹா லக்னோ தொகுதியில் தன் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.