தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / elections

ஜனநாயகக் கடமையை ஆற்றிய முன்னாள் பிரதமர் - தேவ கவுடா

பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவ கவுடா இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் தன் வாக்கினை செலுத்தியுள்ளார்.

தேவ கவுடா

By

Published : Apr 18, 2019, 12:22 PM IST

Updated : Apr 18, 2019, 1:05 PM IST

நாடு முழுவதும் 11 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேம் என 95 மக்களவைத் தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கர்நாடக மாநிலம் அசன் தொகுதிக்கு உட்பட்ட படுவாலாஹிப்பி வாக்குச்சாவடியில் முன்னாள் பிரதமர் தேவ கவுடா தன் ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.

ராஜ் பாபர்

இதேபோல், உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் தலைவரும், ஃபடேபூர் மக்களவைத் தொகுதி வேட்பாளருமான ராஜ் பாபர் தன் வாக்கை ராதா பல்லப் கல்லூரியில் செலுத்தினார்.

நடிகர் சுதீப் கர்நாடக மாநிலம் பொம்மனஹள்ளியில் தன் வாக்கை செலுத்தினார்.

நடிகர் சுதீப்
Last Updated : Apr 18, 2019, 1:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details